TNPSC Group – IV / VAO (Tamil Medium)

180 hours 24 minutes 84 Enrolled No ratings yet Intermediate

Course Features

  • எடுக்கப்படும் வகுப்புகள் சமசீர் புத்தகத்தில் எங்கு உள்ளது என்பது தெரிவிக்கப்படும். அதை தெளிவாக படித்தல் அவசியம்.
  • ஒரு வாரத்திற்கு 4 வகுப்புகள் மற்றும் ஒரு மாதிரி தேர்வு நடத்தப்படும்.
  • ஒரு வாரத்திற்க்கான வகுப்பு மற்றும் தேர்வுக்கான அட்டவணை முன்கூட்டியே வழங்கப்படும்.
  • அலகு 8,9 மற்றும் கணிதம் தேர்வின் அடிப்படையில் அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது.
  • பாடத்திட்டம் (SYLLABUS) மற்றும் முந்தைய ஆண்டு தேர்வு வினாக்களை பதிவிறக்கம் செய்து படித்தல் அவசியம்.
  • WHERE TO STUDY (PDF) சமசீர் புத்தகத்தில் எங்கு படிப்பது என்பது PDF வடிவில் வழங்கப்படும்.
Show More
6,500.00 9,000.00

What's included

  • 180 மணிநேர வீடியோ
  • வகுப்புகள் மூலம் எழுத்துத்தேர்வுக்கான அனைத்து பாடங்களுக்கும் Video Classes எடுக்கப்படுகிறது, வகுப்புக்கான வினாத்தாள் PDF முறையில் வழங்கப்படும்.
  • அட்மிஷன் செய்யும் மாணவர்களுக்கு Subject wise Materials இலவசமாக Courier மூலம் அனுப்பப்படும். Address -ஐ தெளிவாக பதிவு செய்யவும்
  • Watch Online 24*7
  • TNPSC Group – 4 தேர்வு முடியும் வரை ONLINE வகுப்புகளை பயன்படுத்திக்கொள்ளலாம்

Chennai IAS Academy

4.8Instructor Rating
112
Students
4
Courses
4
Reviews
View Details

Want to receive push notifications for all major on-site activities?